Mail Login

NEWS


Common written examination for NVQ LEVEL - 03 & 04

2019-01-13 00:08:47
St.Judy Website Admin

According to a decision taken by the TVEC, those who were failed in any occupation in NVQ Level 3 in the Common written examination held in July 2018, may appear for final assessments organized by their training institutions. Thus they do not need to reappear for upcoming knowledge assessment scheduled to be held in January 2019.

மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, 2018 ஆம் ஆண்டு யூலை மாதம் அனைத்து தொழிற்துறைகள் தொடர்பாகவும் நடாத்தப்பட்ட NVQ மட்டம் 03 இற்கான எழுத்துமூல பரீட்சைகளில் சித்தியடையாதவர்கள் தங்களது நிறுவகத்தினால் ஒழுங்குசெய்யப்படும் இறுதி கணிப்பீட்டில் தோற்றமுடியும். அவ்வாறே, அவர்கள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள அறவுசார் கணிப்பீட்டில் மீண்டும் தோற்றவேண்டிய அவசியம் இல்லை.

 
RECENT NEWS UPDATED
Common written examination for NVQ LEVEL - 03 & 04
PHARMACY TECHNICIAN NVQ LEVEL 04
Certification of past Experiences (CPE)
National Vocational Qualification (NVQ) System and the Background
St.Judy Nurses Training School students won first and Second place medals
Accreditation with TVEC
NVQ to replace GCE O/L and A/L qualifications in Sri Lanka
National & Higher National Diploma for Nurse (NVQ Level 5 &6)
First Aid training at Village Level Schools
St.Judy Homenursing International Associate donates training equipments worth of two hundred thousand rupees.

LIKE US IN FACEBOOK
Copyright © 2012 St.JUDY HOMENURSING INTERNATIONAL
Powered by Graze Designers